January. 24

img

இந்நாள் ஜன. 24 இதற்கு முன்னால்

1971 - ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து, உகாண்டாவின் அரசுத் தலைவரானார் இடி அமீன். இங்கிலாந்திடம் அடிமைப்பட்டிருந்த உகாண்டாவின் ராணுவத்தில் உதவிச் சமையல்காரராகச் சேர்ந்த அமீன், கென்யாவில் சோமாலி, மாவ்-மாவ் மக்களின் போராட்டங்களை ஒடுக்கிய தாக்குதல்களில் பங்கேற்று, லெஃப்ட்டினெண்ட்டாக உயர்ந்தார்.

img

இந்நாள் ஜன. 24 இதற்கு முன்னால்

1857 - ‘கல்கத்தா பல்கலைக்கழகச் சட்டம்’ இங்கிலாந்து அரசால் நிறைவேற்றப்பட்டு, தெற்காசியாவின் முதல் முழுமையான பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டது.

;